திகாமடுல்ல மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில்
மூன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களை நிறுத்துகின்ற முயற்சி
ஆபத்தான விளைவுகளை
ஏற்படுத்ததும்
Mzm Inudeen
அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டியலில் மூன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களை நிறுத்துகின்ற முயற்சி மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.
பிரதேச வாதம், வேட்பாளர்களுக்கிடையேயான ஒற்றுமையின்மை மற்றும் விருப்பு வாக்குப் பெறுவதிலுள்ள போட்டி போன்றவற்றின் காரணமாக அம்பாறையில் போட்டியிடுகின்ற மூன்று சிங்கள வேட்பாளர்களும் பெறக்கூடிய விருப்பு வாக்குகளை விடக் குறைவான விருப்பு வாக்குகளையே முஸ்லிம் வேட்பாளர்கள் பெறக்கூடிய சாத்தியம் அதிகம் காணப்படுவதால் முஸ்லிம்களுக்கு உரித்தான மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களையும் இழந்து அது ஒன்றாகக் குறைந்து விடக்கூடிய அபாயத்தை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.
அதுமட்டுமல்லாமல் வாக்கெண்ணும் நிலையத்தில் இறுதி நேரத்தில் இடம்பெறுகின்ற தில்லு முல்லு, விருப்பு வாக்குகளில் மோசடி போன்றவற்றிற்கு அம்பாறைக்கு கச்சேரி மிகவும் புகழ் பெற்றது.
எனவே இந்நிலைமைகளைக் கருத்தில்கொண்டு அனைத்தும் நடந்து முடிந்த பிறகு அழுதுவடிப்பதை விட இப்பொழுதே ஆக்கபூர்வமாக சிந்தித்து மூன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் நிறுத்துவதை மீள்பரிசீலனை செய்வது சம்பந்தப்பட்டவர்களின் கடமையாகும்.
" தவறினால் தவிக்க வேண்டிவரலாம் "
Firthows Shm இவ்வாறான ஒரு ஏற்பாட்டுக்கு முஸ்லிம் காங்கிரஸ்
இறங்குவதானது தற்கொலைக்கு சம்மானதாகும் , எனவே slmc இது விடயத்தில் எந்த விதமான விட்டுப்
கொடுப்புகளுமின்றி இதற்கு இணக்க கூடாது , இதற்கு u n p இனங்காத விடயத்தில் தனித்து
கேட்பதே பொருத்தமானதாகும் , டம்மி வேட்பாளர் கதைகளை எல்லாம் இவ்விடத்தில் கூறி மக்களது
வாக்குகளை அங்கே கொடுப்பதானது எம்மக்களின. உரிமைகளை சிங்கள பேரினவாத்த்திடம் தாரைவார்ப்பதற்கு
சம்மானதாகும்
Aroos Samsudeen சகோதரா் ஐனுதீன் அவர்களே உண்மையிலும் உண்மை.
நமது நமூகத்தின் ஒட்டு மொத்த அடையாளங்களையும் தவறவிடப்போகின்றார்கள். மூன்று சிங்கள
பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அம்பாரை மாவட்டத்தை ஆளப்போகின்றார்கள். நாங்கள் வெறும்
பார்வையாளர்களாக பார்க்கப்பொகின்றோம்
Mzm Inudeen நமது சக்திக்கு அப்பாற்பட்ட விடயம். சம்பந்தப்பட்டவர்கள்
புரிந்து கொள்ளவேண்டும்.
Firthows Shm இவ்வாறு நடக்குமானால் அம்பாறை மாவட்டத்திலுள்ள
முஸ்லிம் வாக்குகளை slmc பெறுவது மிக கடினமாகும் , அத்தோடு மாவட்டத்தை இப்போதுள்ள சூழ்நிலையில்
முஸ்லிம்கள் இழக்க வேன்டி ஏற்படும் , தயா கமகே , தயா ரத்ன போன்ற பெருச்சாளிகள் ஏற்கனவே
ஆரம்பித்திருக்கும் பிரச்சாரங்க...See More
Sajath Cassim It's perfect explanation considering the
situation. It's easy to Majority candidates will elected with highest
preferential votes
Mzm Inudeen நிச்சயமான மூன்று பேரை வென்றெடுக்க வேண்டுமென்றால்
மூன்று உறுப்பினர்களை மாத்திரமே ஐ.தே.க வில் நிறுத்த வேண்டும்.
அல்லது இரண்டு உறுப்பினர்களையாவது தக்க வைக்கவேண்டுமென்றால்
முஸ்லிம் காங்கிரஸில் தனித்துப் போட்டியிட வேண்டும்.
Zainab Mariyam This is not a master mind thinking over
three candidate might be a trouble Inudeen the candidate always thinking about
preferential vote its very easy to sinhale candidate be come as
parliamentarians ...
0 comments:
Post a Comment