கண்டிமீராமக்காம்பள்ளிவாசலிலுக்குச்சென்ற
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம்
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் நியமனப் பத்திரம் கையளிக்கப்பட்டதை தொடர்ந்து அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் மீரா மக்காம் பள்ளிவாசலிலுக்கு சென்ற போது வரவேற்கப்படுவதையும், (துஆ) பிரார்த்தனையில் ஈடுபட்டிருப்பதையும் படங்களில் காணலாம்.
இந்நிகழ்வில் மற்றுமொரு வேட்பாளரான அமைச்சர் எம்.எச்.எம். ஹலீமும் கலந்துகொண்டார்.
0 comments:
Post a Comment