கிழக்கு
மாகாண முதலமைச்சருக்கு
தலைகீழாக ஏற்றப்படும் வகையில்
தயார்படுத்திக்
கொடுக்கப்பட்ட தேசிய கொடி!
சம்மந்தப்பட்ட உத்தியோகத்தர்கள்
விசாரணைக்கு உட்படுத்தப்படல் வேண்டும்
கிழக்கு மாகாண முதலமைச்சர ஹாபிஸ் நசீர் அஹமட் மண்டூர் 14ஆம்
கொலணியில் நடைபெற்ற நிகழ்வின் போது அவரால் ஏற்றுவதற்கு தேசிய கொடியை தலைகீழாக தயார்படுத்திக் கொடுக்கப்பட்ட்து குறித்து சம்மந்தப்பட்ட
உத்தியோகத்தர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படல் வேண்டும் என வேண்டுகோள்
விடுக்கப்படுகின்றது
கிழக்கு மாகாண முதலமைச்சர ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களுக்கு தேசியக்கொடியை தலைகீழாக தயார்படுத்தி அவரால் ஏற்றிவைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது
மட்டக்களப்பு - வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட
மண்டூர் 14ஆம் கொலணியில் நடைபெற்ற நிகழ்வின் போது இவ்வாறு தேசியக்கொடி தலை கீழாக ஏற்றப்பட்ட்தாக
அறிவிக்கப்படுகின்றது
தேசியக்கொடி ஏற்றப்பட்டதன் பின்னர் அது தலைகீழாக
ஏற்றப்பட்டுள்ளதை உணர்ந்த நிகழ்வில் கல்ந்து கொண்ட பிரமுகர்கள் மீண்டும்
தேசியக்கொடி இறக்கப்பட்டு அது சரிவர ஏற்றப்பட்ட்தாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தேசியக் கொடியை நிகழ்வில் கல்ந்து கொள்ளும் அதிதிகள் கம்பத்தில்
ஏற்றுவதற்கு தயார் செய்தவர்களை இது விடயத்தில் விசாரணை செய்து உண்மை நிலை
கண்டறியப்படல் வேண்டும்.
0 comments:
Post a Comment