பதில் பிரதம நீதியரசராக
சந்திரா ஏக்கநாயக்க
ஜனாதிபதி முன்னிலையில்
பதவிப்பிரமாணம்
பதில் பிரதம நீதியரசராக சந்திரா ஏக்கநாயக்க அவர்கள் இன்று 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
0 comments:
Post a Comment