ஜனாதிபதி சிங்கள தமிழ் புதுவருடத்தினை குடும்பத்தினருடன் கொண்டாடினார் ஜனாதிபதி சிங்கள தமிழ் புதுவருடத்தினை குடும்பத்தினருடன் கொண்டாடினார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் மலர்ந்துள்ள சிங்கள தமிழ் புதுவருடத்தினை குடும்பத்தினருடன் மஹகம சேகர மாவத்தையிலுள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் கொண்டாடினார்.
0 comments:
Post a Comment