பிரதமர் ரணில் விக்ரமசிங்க
சீனக் குடியரசின் விஜயத்தின் போது
சீனக் குடியரசின் பிரதமர் லீக் சியான் அவர்களைச் சந்தித்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இலங்கையூடனான நட்புறவை வலுப்படுத்தும் வகையில் சீன யூவான் 500 மில்லியன்களை நன்கொடையாக வழங்குவதுடன் இலங்கையின் முதலீட்டு வலயம் மற்றும் தொழிற்சாலைகள் தொடர்பான திட்டத்திற்காக சீன அரசு பூரண ஒத்துழைப்பை வழங்கும் எனவூம் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையூடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கு விரைவூபடுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவூம் அத்தோடு இலங்கைக்கும் சீனாவூக்கும் இடையிலான வர்த்தக இடைவெளியை நிரப்புவதற்கான ஏற்பாடுகள் பற்றியூம் சீனா பிரதமர் கருத்து வெளியிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment