கிரிக்கெட் வீரர் அசாரூதீனின் மகன்
கதாநாயகனாக அறிமுகமாகின்றார்!
இந்திய கிரிக்கெட்
வீரர் முகமது
அசாரூதினின் மகன் அப்பாஸ்,தெலுங்குப் படமொன்றில்
கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார்.
இட்டரிகி
கொட்டேகா (Iddariki Kottegaa) என்னும் தெலுங்குப் படத்தில் அவர் நடிக்க
ஒப்பந்தமாகியுள்ளார்.
படத்தின்
தொடக்க விழாவில்
முகமது அசாரூதீன் கலந்துகொள்வார்
என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment