கல்முனை
கடற்கரை வீதியில் அமைந்துள்ள ஹூதா திடலில்
நபி வழி பெருநாள் திடல் தொழுகை
(எஸ்.அஷ்ரப்கான்)
கல்முனை
அன்ஸாரிஸ் ஸூன்னதில்
முஹம்மதிய்யா ஜூம்ஆ பள்ளிவாயல், கல்முனை
ஹூதா ஜூம்ஆ
பள்ளிவாயல் ஆகியன இணைந்து கல்முனை கடற்கரை
வீதியில் அமைந்துள்ள
ஹூதா திடலில்
வழமைபோன்று இம்முறையும் புனித நோன்புப்
பெருநாள் தொழுகையை
நடாத்தவுள்ளது.
நோன்புப்
பெருநாள் தினத்தன்று
காலை 6.30 மணிக்கு
ஆண் பெண்
இருபாலாருக்கும் ஒரே ஜமாஅத்தாக இடம்பெறவுள்ள இத்தொழுகையையும்,
குத்பா பிரசங்கத்தையும்
கல்முனை அன்ஸாரிஸ்
ஸூன்னதில் முஹம்மதிய்யா
ஜூம்ஆ பள்ளிவாயலின்
பேஷ் இமாம்
மௌலவி ஏ.எல்.எம்.
ஸபீர் நடாத்திவைக்க
உள்ளார்.
எனவே
நபி வழியான
இந்த பெருநாள்
தொழுகையில் கல்முனை பிரதேசத்தின் அனைத்து மக்களும்
உரிய நேரத்திற்கு
கலந்து கொண்டு
நபி (ஸல்)
அவர்களின் சுன்னத்தான
இந்த திடல்
தொழுகையை தொழுது
அள்ளாஹ்வின் அருளை பெற்றுக் கொள்ளுமாறு குறித்த
பள்ளிவாயல்களின் நிர்வாகத்தினர்கள் அழைப்பு விடுக்கின்றார்கள்.
0 comments:
Post a Comment