அமைதி, அன்பு, சாந்தி சமாதாணம் என்பனவற்றைப் போதித்த
ஜாகிர் நாயக் அவர்களுக்கு பல நாடுகளில் உயரிய விருதுகள்.
உலகம்
முழுவதும் அமைதி
நிலவ வேண்டும்
உலக மக்கள்
யாவரும் ஒற்றுமையோடும்
அன்போடும் சகோதரத்துவத்தோடும்
வாழ வேண்டும்
என்றும் அன்பான
முறையில் பண்போடு
பிரச்சாரம் செய்து வரும் அன்பு சகோதரர்
Dr Zakir Naik அவர்கள்!
அமைதியையும்
அன்பையும் சாந்தியையும்
சமாதாணத்தையும் போதித்த நற்செயலுக்காக சவூதி அரேபியா டுபாய் மற்றும் மலேசியா
போன்ற நாடுகளின்
உயரிய விருதுகளை அந்நாட்டு
அரசு சகோதரர்
ஜாகிர் நாயக்
அவர்களை கெளரவித்து பாரட்டி வழங்கி
இருக்கிறது!






0 comments:
Post a Comment