சஜின்வாஸிற்கு பிணை

முன்னாள் அமைச்சர் சஜின் வாஸ்குணவர்த்தனவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
61 கோடி ரூபாய் முறைகேடான சொத்து சேகரிப்பு சம்பந்தமாக இவர் சிறைத்தண்டனைப் பெற்று வந்த நிலையில் இவருக்கு கொழும்பு மேலதிக நீதவான் கிஹான் பிலபிட்டிய பிணையில் விடுதலை செய்துள்ளார்.

மேலும் 5 இலட்சம் ரொக்கப்பிணையிலும், 50 இலட்சம் சரீரப் பிணை நான்கிலும் இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top