சீனா மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையில்
வர்த்தக ஒத்துழைப்புக்களை மேம்படுத்தும் நோக்கில்
'The Belt & Road' எனும் உற்பத்தி கண்காட்சி – 2017
அமைச்சர் ரிஷாட் அங்குரார்ப்பணம்
சீனா
மற்றும் இலங்கை
நாடுகளுக்கிடையில் இரு தரப்பு
வர்த்தக ஒத்துழைப்புக்களை
மேம்படுத்தும் நோக்கில் 'The Belt &
Road' எனும் எண்ணக்கருவில் சீனாவின் குவாங்சி நகரினால்
ஏற்பாடு செய்யப்பட்ட
உற்பத்தி கண்காட்சி
- 2017 இன்று (14) இலங்கை கண்காட்சி
மாநாட்டு மண்டபத்தில்
இடம்பெற்ற போது,
அகில இலங்கை
மக்கள் காங்கிரஸின்
தலைவரும் அமைச்சருமான
ரிஷாட் பதியுதீன்
பிரதம அதிதியாக
கலந்து கொண்டு
அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
இந்த
நிகழ்வில் குவாங்சி
வர்த்தகத் திணைக்களத்தின்
பிரதி கவுன்சிலரான
க்சியோன் ஜியோஜூன்,
இலங்கைக்கான தற்காலிக சீனத்தூதுவர், இலங்கை வர்த்தக
சபையின் தலைவர்,
இலங்கை - சீன
வர்த்தக கவுன்ஸில்
உறுப்பினர்களு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment