புனானை பிரச்சினை தீராவிட்டால்
இரத்தம் சிந்தும் நிலை ஏற்படும்:
-
அம்பிட்டியே சுமனரத்ன தேரர்
வாழைச்சேனை
வெலிகந்தை – புனானையில் 400 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்படும்
ஆசியாவின் மிகப்பெரிய
பள்ளிவாசலை ஒரு எல்லைக்குள் மட்டுப்படுத்தாவிட்டால், ஒரு இனம்
இன்னொரு இனத்தோடு
மோதி இரத்தம்
சிந்தும் நிலை
ஏற்படுமென மட்டக்களப்பு
மங்களராமய விஹாரையின்
விஹாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
மங்களராமய
விஹாரையில் நேற்று 12 ஆம் திகதி (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர்
சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த
பள்ளிவாசல் தொடர்பாக நாட்டின் தலைவர்கள், உடன்
நடவடிக்கை எடுக்க
வேண்டுமென தேரர்
மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment