கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்
தனது 65 வது பிறந்த நாளை தோட்ட தொழிலாளர்களுடன்
இன்று கொண்டாடினார்.
பா.திருஞானம்
கல்வி
இராஜாங்க அமைச்சர்
வேலுசாமி இராதாகிருஸ்ணன்
தனது 65 வது
பிறந்த நாளை ஆலய வழிபாட்டின் பின்னர்
குடும்பத்தார்¸ நண்பர்கள்¸ அமைச்சின் உத்தியோகஸ்தர்கள்¸
தோட்ட தொழிலாளர்கள்¸
தொழிற்சங்க உறுப்பினர்களுடன் இன்று (01.08.2017) கொண்டாடினார்.
இதனை
முன்னிட்டு ஹட்டன்
கிளங்கன் வைத்தியசாலைக்கு
நன்கொடை வழங்கி வைத்ததுடன்¸ மலையக மக்கள்
முன்னணியின் உறுப்பினர்களையும் கௌரவித்தார்.
இதுமாத்திரமல்லாமல் சக்கர நாற்காலி
வழங்கப்பட்டதுடன், பாடசாலை மாணவர்களுக்கான
கற்றல் உபகரணங்கள் மற்றும் ¸ செவிபுல உபகரணம் வழங்கப்பட்டதுடன்¸ நுவரெலியா எஸ்.ஒ.எஸ்.சிறுவர் கிராமத்தின்
பிள்ளைகளுக்கு பகல் போசனம் மற்றும்¸ கற்றல்
உபகரணங்களும் வழங்கப்பட்டன.
0 comments:
Post a Comment