ஐக்கிய தேசிய கட்சியின் ததலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்க ஹட்டன் நகருக்கு விஜயம் செய்த போது ஹட்டன் ஜும் ஆப் பள்ளிவாசலுக்கும் சென்றிருந்தார்.

பிரதமரின் 40 ஆண்டு பாராளுமன்ற அரசியல் பிரவேசம் நிறைவையொட்டி பள்ளிவாசலில் விசேட துஆப் பிரார்த்தனை இடம்பெற்றது.

பள்ளிவாசலில் இடம்பெற்ற விசேட துஆப் பிரார்த்தனையின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது காலில் மற்றக் காலைப் போட்டு சாதாரணமாக அமர்ந்திருப்பதைக் காணலாம்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top