இன்று சந்திர கிரகணம்



ஆசியா நாடுகளில் இன்றைய பௌர்ணமி தினத்தில் பகுதி சந்திர கிரகணம் ஒன்று தோன்றவுள்ளதாகக் கொழும்பு பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜயரட்ன தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சந்திர கிரகணத்தை இலங்கையில் உள்ளவர்கள் அவதானிக்க முடியும் என தெரிவித்தார்.

இன்று இரவு 9.20 மணிக்கு ஆரம்பமாகும் இந்தக் கிரகணம், நாளை அதிகாலை 2.21மணியுடன் நிறைவடையும்.

இதேபோன்ற இரு சந்திர கிரகணங்கள், அடுத்த வருடம் ஜனவரி மற்றும் ஜூலை ஆகிய மாதங்களிலும் தோன்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top