வேலையற்ற பட்டதாரிகளை

அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக

நியமிக்க நடவடிக்கை


வேலையற்ற பட்டதாரிகளை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்க தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதற்காக மாவட்ட அடிப்படையில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த விண்ணப்பப் படிவங்களை 21 தொடக்கம் 35 வயதிற்கிடைப்பட்டவர்கள், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 8ஆம் திகதிக்கு முன்னதாக கீழ் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும் என்று அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி : செயலாளர், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு, முதலாம் மாடி, மிலோதா, பழைய ரைம்ஸ் கட்டிடம், பிறிஸ்டல் வீதி, கொழும்பு 01.
மேலதிக விபரங்களை  http://mnpea.gov.lk/  அமைச்சின் இணையத்தளத்தினூடாக பார்வையிடலாம்.

Appointment and Training of unemployed Graduates as Development Officers

Government has decided to call for applications from unemployed graduates on District basis for consideration for training and employment. The graduates who are not employed on any basis either self, in the private sector, non-Government sector or the Government sector can send an application using the following form.
Sri Lankan citizens in the age group of 21 to 35 years and who are physically and mentally fit and ready to serve in any part of the Island with an unblemished character can apply. The Government would provide one year training program to selected unemployed graduates and pay an all inclusive monthly allowance of Rs 20,000.00.
Application Closing Date : 08.09.2017

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top