புகழ்பெற்ற ஒலிம்பிக் வீராங்கனை

பெற்றி கியூப்பேர்ட் காலமானார்

அவுஸ்திரேலியாவின் புகழ்பெற்ற ஒலிம்பிக் வீராங்கனை பெற்றி கியூப்பேர்ட் (Betty Cuthbert ) தனது 79வது வயதில் காலமானார்.

இவர் நான்கு ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ச்சியாக தங்கப்பதக்கம் வென்ற பெருமையை பெற்றவராவார்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top