கல்முனை மாநகர
சபை ஆணையாளரின் மேலான கவனத்திற்கு
சாய்ந்தமருதில் திண்மக் கழிவுகள் அகற்றுவது தொடர்பான
ஒரு வேண்டுகோள்
சாய்ந்தமருது கடற்கரையோரமாக அல்-ஜலால் வித்தியாலயத்தை அண்டிய
பகுதியில் திண்மக்கழிவுகள் வீசப்படுவதைத் தடுப்பதற்கு சாய்ந்தமருது பொது நூலகத்திற்கு
அருகாமையில் செய்யப்பட்டிருக்கும் தற்காலிக ஏற்பாட்டினைப் போன்று இந்த இடத்திலும் செய்யுமாறு
BRIGHT
FUTURE FOUNDATION தலைவர் டாக்டர் என்.ஆரிப் கல்முனை மாநகர
ஆணையாளரிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

0 comments:
Post a Comment