கிழக்குப் பல்கலைக்கழகத்தின்
திருகோணமலை வளாகத்திற்கான
மாணவர் விடுதிக் கட்டிடமும் விளையாட்டு
மைதான வளாகமும்
மாணவர்களின் பயன்பாட்டுக்கு
ஜனாதிபதியினால் ஒப்படைப்பு
கிழக்குப்
பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்திற்கான
மாணவர் விடுதிக்
கட்டிடத்தையும் விளையாட்டு மைதான வளாகத்தையும் ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன மாணவர்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைத்தார்.
இம்மாணவர்
விடுதிக் கட்டிடமும்
விளையாட்டுத் தொகுதியும் சகல வசதிகளும் கொண்டதாக
1200 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
கிழக்குப்
பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின்
பொறுப்பதிகாரி பேராசிரியர் ரஞ்சித்பிரேமலால்
த சில்வா,
உபவேந்தர் கலாநிதி
கோவிந்தராஜா ஆகியோருடன் இன்னும் பலர் இந்நிகழ்வில்
கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment