சிந்தித்துப் பாருங்கள் இளைஞர்களே!
விட்டுக்கொடாமை,  காட்டிக்கொடுத்தல்,
சந்தர்ப்பங்களை சாதகமாகப் பயன்படுத்தல்.



அன்று விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனோடு இப்படியெல்லாம் சந்தித்துக் கொண்டதும் உண்டு. பேச்சுவார்த்தைகள் மூலம் எதுவும் இடம்பெறவில்லை.
இப்படத்தில் உள்ள ஒருவர் தனது கொள்கையிலிருந்து எதனையும் விட்டுக்கொடுக்காமல் செயல்பட்டு  போரில் அநியாயமாக மரணித்துப் போனார்.  
மற்றவர்களில் ஒருவர் அமைச்சராகினார்.
இன்னொருவர் தொடர்ந்தும் அமைச்சராகவே இருந்து கொண்டிருக்கின்றார்.
பாருங்கள் இவர்களின் செயல்பாடுகளில் எமது தமிழ் முஸ்லிம் இளைஞர்களுக்கும் படிப்பினைகள் உண்டு.
விட்டுக்கொடாமை
காட்டிக்கொடுத்தல்
சந்தர்ப்பங்களை சாதகமாகப் பயன்படுத்தல்.
சிந்தித்துப் பாருங்கள் இளைஞர்களே!


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top