தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை
இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு



நாட்டின் இரு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஆட்சி அமைக்கவுள்ள தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று 4 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 12.11 மணியிலிருந்து ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுள்ளது.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் விவரம் வருமாறு,
 01- ரணில் விக்ரமசிங்க (.தே.மு) - தேசிய கொள்கை மற்றும்  பொருளாதாரா அலுவல்கள் அமைச்சர்
02- ஜோன் அமரதுங்க  (.தே.மு) -சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர்
  03- காமினி ஜயவிக்கிரம பெரேரா  (.தே.மு)- வலுவாதார அபிவிருத்தி வன ஜீவராசிகள் அமைச்சர்
  04- நிமல் சிறிபால டி சில்வா (..சு.கூ.)- போக்குவரத்து அமைச்சர்
 05- எஸ்.பி.திஸாநாயக்க (..சு.கூ) - சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர்
 06- டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன (..சு.கூ) - தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர்
 07- லக்ஷமன் கிரியெல்ல (.தே.மு)- பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள்  அமைச்சர்
 08- அநுர பிரியதர்ஷன யாப்பா (..சு.கூ) - அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்
 09- சுசில் பிரேமஜயந்த (..சு.கூ) - தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு அமைச்சர்
 10 - திலக் மாரப்பன ( .தே.மு.) - சட்டமும்  ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர்
 11- ராஜித்த சேனாரத்ன (.தே.மு)சுகாதாரம் போசனை மற்றும் சுதேச வைத்திய துறை அமைச்சர்
 12- ரவி கருணாநாயக்க (.தே.மு) - நிதியமைச்சர்
 13 - மஹிந்த சமரசிங்க (..சு.கூ) - திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர்
 14- வஜிர அபேயவர்த்தன ( .தே.மு) - உள்நாட்டலுவல்கள் அமைச்சர்
 15 - எஸ்.பி.நாவின்ன (..சு.கூ) - உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அமைச்சர்
 16- பாட்டலி சம்பிக்க ரணவக்க ( .தே.மு) - மாநகர, மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர்
 17- மஹிந்த அமரவீர ( .தே.மு) - மீன்பிடி மற்றும் நீரக வளங்கள் அமைச்சர்
 18- நவீன் திஸாநாயக்க ( .தே.மு) - பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்
 19- ரஞ்சித் சியமபலாபிட்டிய (..சு.கூ) - மின்வலு மற்றும் புதுப்பிக்கப்பட்ட மின்சக்தி அமைச்சர்
 20- துமிந்த திஸாநாயக்க (..சு.கூ)கமத்தொழில் அமைச்சர்
 21-  விஜயதாஸ ராஜபக்ஸ- (.தே.மு) - புத்தசாசன அமைச்சர்
 22- பீ.ஹரிஸன் (.தே.மு) - கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்
 23- ரஞ்சித் மத்தும பண்டார (.தே.மு)   - அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர்
 24- கயந்த கருணாதிலக்க (.தே.மு) - நாடாளுமன்ற புனரமைப்பு  மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்
 25- சஜித் பிரேமதாஸ (.தே.மு) - வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர்
 26- அர்ஜுன ரணதுங்க (.தே.மு) - துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அலுவல்கள் அமைச்சர்
 27- எம்.கே..டி.எஸ்.குணவர்தன (.தே.மு) - காணியமைச்சர்
 28- பி.திகாம்பரம் (.தே.மு) - மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர்
 29- சந்திராணி பண்டார (.தே.மு) - மகளிர் மற்றும் சிறுவர்கள் அபிவிருத்தி அமைச்சர்
 30- தலதா அத்துகோரல (.தே.மு) - வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்
 31- அகில விராஜ் காரியவசம் (.தே.மு) - கல்வியமைச்சர்
 32 - டி.எம்.சுவாமிநாதன் (.தே.மு) - புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம், இந்து அலுவல்கள் அமைச்சர்
 33- சந்திம வீரக்கொடி (.தே.மு)- பெற்றோலிய மற்றும் பெற்றோலிய வாயு அமைச்சர்
 34- தயாசிறி ஜயசேகர (..சு.கூ) - விளையாட்டு அமைச்சர்
35- சாகல கஜேந்திர  ரத்னாயக்க (.தே.மு) - தெற்கு அபிவிருத்தி அமைச்சர்
36 - ஹரின் பெர்னான்டோ (.தே.மு)- தொலைத் தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர்
37- மனோ கணேசன் (.தே.மு) - தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர்
38- தயா கமகே (.தே.மு) - ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர்
39- ரவூப் ஹக்கிம் (.தே.மு) - நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கள்அமைச்சர்
40 - ரிஷாத் பதியுதின் (.தே.மு)- கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர்
41- கபீர் மொஹமட் ஹசீர் மொஹமட் (.தே.மு)-  அரச தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு
.42- அப்துல் அலீம் முஹமட் ஹாசீம் (.தே.மு) - தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்ஸிம் மத விவகார அமைச்சர்

Ranil Wickremesinghe: National Policy and Economic Development

John Amaratunge: Christian Affairs and Tourism Affairs

Nimal Siripala De Silva: Transport

Anura Priyadarshana Yapa: Disaster management

Ravi Karunanayake: Finance

Sajith Premadasa : Housing and Construction

Thilak Marapana: Law and order, Prison Reforms

Arjuna Ranatunge: Port and Shipping

M.K.D.S. Gunawardane: Land

Gayantha Karunathileka – Media and Parliament Rehabilitation

Ranjith Maddumabandara – State Administration and Management

Wajira Abeywardene - Home Affairs

W.D.J. Senawiratne: Labour and Trade Union

Rajitha Senarathne: Health

Gamini Jayawikrema Perera: Wildlife

Thalatha Athukorala: Foreign Employment

S.B.Navinna – Internal Affairs, North-West Development and Cultural

Chandrani Bandara - Women and Child Affairs

Mahinda Amaraweera - Fishing and Aquatic Resources

Patali Champika Ranawaka - Mega polis and Western Province Development

Akila Viraj Kariyawasam – Education 

Chandima Weerakkodi: Petroleum and Gas

Dayasiri Jayasekara: Sports

Sagala Rathnayake: Southern Development

Laxman Kiriella: Highways

Harin Fernando: Telecommunication

Daya Gamage: Primary Industries

Mahinda Samarasinghe - Vocational Training and Development

Navin Dissanayake – Plantation

Ranjith Siyambalapitiya – Power and Renewable Energy

Duminda Dissanayake – Agriculture

Wijeyadasa Rajapaksa – Buddhist Affairs

P.Harrison – Rural Economy

D.M.S.Swaminathan - Rehabilitation and Resettlement

S.B. Dissanayake: Social Empowerment and Welfare

U.P. Digambaram: Upcountry, Village and Community Development

Rishard Bathiudeen: Industry and Commerce

Kabir Hasheem: Public Enterprise Development

Rauff Hakeem: City Planning and Water Management

Abdul Haleem: Post, Postal Services and Muslim Religious Affairs

Mano Ganesan: National Dialogue




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top