ஒரே மரத்தில் 14,000 தக்காளிகள் அறுவடை
கலப்பின
விதைகளில் இருந்து
உருவாக்கப்படுபவை தான் “ஒக்டோபஸ் தக்காளி மரங்கள்”.
ஒரு
தண்டில் இருந்து
பல கிளைகள்
ஒக்டோபஸின் கைகள் போலப் படர்ந்திருப்பதால் இதற்கு இந்தப் பெயர் உருவானது.
40 முதல்
50 சதுர மீட்டர்கள்
அளவுக்குப் பரந்து விரிந்திருக்கும் தக்காளி மரமொன்றில்
ஒவ்வொரு சீசனிலும்
பல்லாயிரக்கணக்கான கிலோ தக்காளிகள்
விளைகின்றன.
அமெரிக்காவின்
ப்ளோரிடாவில் உள்ள வால்ட் டிஸ்னி வேர்ல்ட்
ரிசோர்ட்டில் விவசாயத்திற்கென தனி பசுமைக்குடில் சுற்றுலா
ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இங்கேதான் ஒக்டோபஸ்
தக்காளி மரங்களும்
உள்ளன.
சீனாவில்
இருந்து தக்காளி
விதைகள் கொண்டு
வரப்பட்டு அங்கே
விதைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment