மைத்திரியும் ஹிந்தவும் ஒரே திருமணத்தில்!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் சமன்மலி சகலசூரிய மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவின் புதல்வர் யதாமினி குணவர்தன ஆகியோரின் திருமணம் இன்று நடைபெற்றது.
கொழும்பு ஹில்டன் ஹொட்டலில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஒரே திருமணத்தில் மைத்திரியும் மகிந்தவும்!ந்த ராஜபக் உட்பட ஆளும் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் பலர் கலந்து கொண்டனர்.
கண்டியில் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற மஹிந்த காற்று பொதுக் கூட்டத்தின் போது, இவர்களுக்கு இடையில் காதல் மலர்ந்ததாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமன்மலி சலகசூரிய, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தாதிஸ்ஸ கலகசூரியவின் புதல்வியாவார்.

பொரளுகொட சிங்கம் என அழைக்கப்படும் பிலிப் குணவர்தனவின் பேரனும் தினேஷ் குணவர்தனவின் மகனுமான யதாமினி குணவர்தன, தினேஷ் குணவர்தனவின் பிரத்தியேக செயலாளராக கடமையாற்றி வருகிறார்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top