ஜாகிர் நாயக் பேச்சை
ஆய்வு செய்ய 9 குழுக்கள்
ஜாகிர்
நாயக்கின் பேச்சுக்கள்
பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் உள்ளதா என்பது
பற்றிய ஆய்வு
செய்யப்படும் என மத்திய உள்துறை அமைச்சர்
ராஜ்நாத் சிங்
கூறி இருந்தார்.
இதன்படி
தேசிய புலனாய்வு
அமைப்பு, உளவுத்துறை,
உள்துறை அமைச்சக
குழு உள்ளிட்ட
9 குழுக்கள் ஜாகிர் நாயக்கின் பேச்சை ஆய்வு
செய்ய உள்ளன.
இவற்றில் 4 குழுக்கள் ஜாகிர் நாயக்கின் பேச்சைக்கள்
குறித்து சேகரிக்கப்பட்ட
ஆதாரங்களையும், 3 குழுக்கள் அவரின் சமூக வலைதள
பதிவுகள் மற்றும்
செயல்பாடுகளையும் கண்காணித்து ஆய்வு செய்ய உள்ளன.

0 comments:
Post a Comment