முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் கிழக்கில் மாபெரும் மக்கள் கூட்டம் ஒன்று நடைபெற்றது. சீனக்குடாவில் உள்ள எண்ணெய்க் குதங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்வதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாகவும் இதை எதிர்த்தும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் அவரது மகன் நாமல் ராஜபக்ஸவும் கலந்து கொண்டிருந்தனர். மேலும் வாசுதேவ நாணயக்கார, தினேஸ் குணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, ஜீ.எல்.பீரிஸ் மற்றும் டலஸ் அழகப்பெரும என கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top