இலங்கையில்
முதலீடு செய்வதற்கான
சாதக நிலைகள்
குறித்து ஆராய
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள, சீனாவின் வு
ஹான் விஞ்ஞான
மற்றும் தொழில்நுட்ப
பல்கலைக்கழகத்தின் வணிக முதுநிலைப்
பட்டதாரிகள் குழுவை, அகில இலங்கை மக்கள்
காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்
நேற்று 11 ஆம் திகதி தனது அமைச்சில்
சந்தித்துக் கலந்துரையாடினார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment