அதிக வெப்பமான காலநிலையில் வளரும் பேரீச்சை பழம் மரம் அதிக குளிரான நுவரெலியாவிலும் வளர்ந்து பூத்து காய்த்துள்தாக அறிவிக்கப்படுகின்றது.
நுவரெலியா, தலவாக்கலை பகுதியில் இந்த மரம் வளர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தலவாக்கலை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த மரத்தில் தற்போது  பேரீச்சை பழங்கள் வளர்ந்துள்ளன.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top