6வது சர்வதேச நகர மாநாட்டிற்கு
அமைவாக
ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த கண்காட்சியை
பிரதமர் பார்வையிட்டார்
6வது
சர்வதேச நகர
மாநாடு சர்வதேச
நீர் வாரம்
சுத்தமான சுற்றாடல்
மாநாடு ஆகிய
முக்கியமான மூன்று மாநாடுகளில் கலந்து கொள்வதற்காக
சிங்கப்பூருக்கு விஜயம் செய்துள்ள. பிரதமர் ரணில்
விக்கிரமசிங்க மாநாட்டிற்கு அமைவாக ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த கண்காட்சியை இன்று
பார்வையிட்டார்.
இதேவேளை, சிங்கப்பூருக்கு
சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கை குழுவினரை அந்நாட்டின் பிரதி பிரதமரும் பொருளாதார
மற்றும் சமூக கொள்கை தொடர்பான இணைப்பாளருமான அமைச்சர் தர்மன் சண்முகரட்ணம் வரவேற்றார்.







0 comments:
Post a Comment