தம்புள்ளையில் கோர விபத்து
60 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
குருநாகல்
– தம்புள்ளை பிரதான வீதியின் கொகரல்ல பகுதியில்
ஏற்பட்ட விபத்தில்
சுமார் 60 பேர்
காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார்
பஸ்கள் இரண்டு
நேருக்கு நேர்
மோதியதில் இந்த
விபத்து ஏற்பட்டுள்ளதாக
கூறப்படுகின்றது.
இந்த
விபத்தில் காயமடைந்த
பயணிகள் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments:
Post a Comment