வாக்காளர் பெயர்பதிவு ஆவணத்தை
8ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கவும்
- மேலதிக தேர்தல் ஆணையாளர்


வாக்காளர் பெயர் பதிவு ஆவண படிவத்தை பூர்த்தி செய்து எதிர்வரும் 8ஆம் திகதிக்கு முன்னர் கிராம உத்தியோகத்தரிடம் கையளிக்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்..பீ.சி.பெரேரா இதுதொடர்பாக தெரிவிக்கையில் ,
குறிப்பிட்ட கால எல்லைப்பகுதிக்குள் வாக்காளர் டாப்பில் பெயரை பதிவு செய்ய முடியாமல் போன நபர்கள் அதுதொடர்பாக கிராம உத்தியோகத்தர்கள் அல்லது மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு அதனை அறிவித்து குறித்த ஆவணத்திற்குள் தமது பெயரை பதிவுசெய்யமுடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top