ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர்
துங் லாய் மார்க் தலைமையிலான தூதுக்குழுவுடன்
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விஷேட சந்திப்பு
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் துங் லாய் மார்க் தலைமையிலான தூதுக்குழுவுடன் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று (05) காலை அமைச்சில் விஷேட சந்திப்பொன்றை நடத்தினார்.
இந்த சந்திப்பின் போது ஏற்றுமதி துறைக்கான கைத்தொழில் அபிவிருத்தி தொடர்பான முன்மொழிவொன்றை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தூதுவரிடம் கையளித்தார்.
0 comments:
Post a Comment