வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக
.எம்.ஹனிபா இன்று பதவியேற்றார்

வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக ஐ.எம்.ஹனிபா இன்று  6 ஆம் திகதி (2018-07-06) பதவியேற்றுக்கொண்டார்.
வவுனியா மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் சோமரத்தின விதான பத்திரவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் பாண்ட் வாத்தியங்களுடன் புதிய அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனிபா வரவேற்கப்பட்டார்.










0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top