'தி நியூயோர்க் டைம்ஸ்' வெளியான புலனாய்வு அறிக்கை
புலனாய்வு பிரிவினர் விசாரணை
தி
நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான புலனாய்வு
அறிக்கை தொடர்பில்,
குற்றப் புலனாய்வு
பிரிவினர் விசாரணைகளை
முன்னெடுத்முள்ளனர் என்று பிரதமர்
ரணில் விக்கிரமசிங்க
தெரிவித்தார்.
இதுதொடர்பாக
பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, குற்றப் புலனாய்வு
பிரிவிவில் செய்துள்ள முறைப்பாட்டுக்கு
அமைய இந்த
விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக , பிரதமர்
குறிப்பிட்டார்.
பாராளுமன்ற
உறுப்பினர் எஸ். ஏம் மரிக்கார் இன்று
பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே,
பிரதமர் ரணில்
விக்கிரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment