தொகுதி அமைப்பாளராக நியமனம்
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்டத்தின் புதிய பெண் தொகுதி அமைப்பாளராக இராஜாங்க அமைச்சர் சிறியானி விஜேவிக்கிரம நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த தொகுதியின் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்களின் இணைத் தலைவராகவும் ஜனாதிபதியால் இவர் நியமிக்கப்பட்டார்.
0 comments:
Post a Comment