PRF
அரசியல் புரட்சிகர முன்னணியின்
மகளிர் மாநாடும் ஊடகவியலாளர் சந்திப்பும்
அரசியல் புரட்சிகர முன்னணியின்
மகளிர்
மாநாடும் ஊடகவியலாளர் சந்திப்பும் எதிர்வரும் 2019.09.13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல்
10.00 மணிக்கு நிந்தவூர் பிரதான வீதியில் அமைந்துள்ள அல் அமீர் பிளேஸ் மண்டபத்தில்
( புதிதாகக் கட்டப்படும் நிந்தவூர் வைத்தியசாலைக்கு அருகாமையில்) இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.


0 comments:
Post a Comment