மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின்
உத்தர தேவி’ நூல்
முதல் பிரதியை மஹிந்த பெற்றுக் கொண்டார்.






இராணுவத்தின் முன்னாள் அதிகாரி மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன எழுதியுள்ளஉத்தர தேவிஎன்ற நூல், நேற்று முன்தினம் மாலை வெளியிடப்பட்டுள்ளது.

பிசப் கல்லூரி அரங்கில் நடந்த இந்த நிகழ்வில், ‘உத்தரதேவிசிங்கள நூலின் முதல் பிரதியை எதிர்க்கட்சித் தலைவர் ஹிந் ராஜபக் பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக் மற்றும் அரசியல் பிரமுகர்கள், முன்னாள் படை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, ஓய்வுபெற்ற பின்னர்நந்திக்கடலுக்கான பாதைநூலை எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top