பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசிறி கஜதீர
இன்று மாலை காலமானார்
மாத்தறை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசிறி கஜதீர இன்று மாலை காலமாகியுள்ளார்.
உடல்நலக்
குறைவினால் கொழும்பு தனியார் மருத்துவமனை
ஒன்றில் சிகிச்சை
பெற்று வந்த
நிலையில் அவர்
மரணமானார் என
குடும்ப வட்டாரங்கள்
தகவல் வெளியிட்டுள்ளன.
சிறிலங்கா
கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 73 வயதான, சந்திரசிறி
கஜதீர 1994ஆம்
ஆண்டு முதல்
முறையாக மாத்தறை
மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்துக்குத்
தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
அதன்
பின்னர், சந்திரிகா
அரசாங்கத்தில் 2000ஆம் ஆண்டு
பிரதி அமைச்சராக
நியமிக்கப்பட்ட அவர், மகிந்த ராஜபக்ச
அரசாங்கத்தில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமமைச்சராகப்
பதவி வகித்திருந்தார்.
0 comments:
Post a Comment