தொழிற்சங்க போராட்டத்திற்கு தயாராகும்
அதிபர், ஆசிரியர்கள்



பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் அதிபர், ஆசிரியர்கள் தொழிற்சங்க போராட்டம் ஒன்றில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

ஆசிரியர் சங்கத்தின் தலைவர் உட்பட உறுப்பினர்கள் அனுராதபுரம் பகுதியில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்துள்ளனர்.

22 ஆண்டு காலமாக நிலவும் அதிபர் ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top