குஜராத்தில் 2 கிலோ நிறையில் விளையும் மாம்பழங்கள்!
குஜராத்
மாநிலத்தின் வதோதரா மாவட்டத்தில் உள்ள
ஷினோர் கிராமத்தி்ல்
2 கிலோ நிறை
கொண்ட மாம்பழங்கள் விளைந்துள்ளது. இது அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது.
மாவட்டத்தின் நர்மதை ஆற்றி்ன் கரையில் அமைந்துள்ள
ஷினோர் கிராமத்தை
சேர்நத இக்பால்
கோக்கார் என்பவரது
தோட்டத்தில் இந்த மாம்பழஙகள் விளைந்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
இது குறித்து மாநிலத்தி்ன் ஆனந்த் விவசாய பல்கலை சேர்ந்த தோட்டக்கலை துறை வல்லுநர் ஹேமந்த் படேல் கூறுகையில்:-
இந்த மாம்பழங்கள் மரபணு முறையில் விளைவிக்கப்பட்டதல்ல .ராஜபுரி மாம்பழங்களை காட்டிலும் நான்கு முதல் ஐந்து மடங்கு பெரியதாக உள்ளது. இது குறித்து விரிவாக ஆய்வு நடத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment