கல்வி நிர்வாக சேவைக்கு
588 பேரை இணைத்துக்கொள்வதற்கு
நடவடிக்கை
இதன்மூலம்
நாடு முழுவதுமுள்ள
பாடசாலைகளிலும் கடந்த ஆறு வருடங்களாக வலயக்
கல்வி அலுவலகங்களிலும்
நிலவுகின்ற பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு வாய்ப்பு
கிட்டியுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
புதிதாக
இணைத்துக்கொள்ளும் உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் எதிர்வரும் 16 ஆம்
திகதி வழங்கப்படவுள்ளன.
அதன்படி
உதவிக் கல்விப்
பணிப்பாளர்கள், அதிபர்கள், மற்றும் உதவி அதிபர்களுக்கான
நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
0 comments:
Post a Comment