ஐக்கிய தேசியக்
கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச
இன்று
அக்கிராசனத்தில் அமர்ந்தார்.
நாடாளுமன்ற
உறுப்பினர் சஜித் பிரேமதாச அக்கிராசனத்தில் அமர்ந்த முதலாவது சந்தர்ப்பமாகமாக இன்று அக்கிராசனத்தில்
அமர்ந்தார்.
விவாதம்
நடைபெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில்
ஐக்கிய தேசியக்
கட்சி நாடாளுமன்ற
உறுப்பினர் சஜித் பிரேமதாச இன்று அக்கிராசனத்தில்
அமர்ந்தார்.
பிரதி
சபாநாயகர் சந்திம
வீரக்கொடியின் தலைமையில் சபை நடவடிக்கைகள் இன்று
பிற்பகல் ஒரு
மணியளவில் ஆரம்பமாகின.
சபாநாயகர்
அல்லது பிரதி
சபாநாயகர் அல்லது
குழுக்களின் தலைவர் ஆகியோர் இல்லாத நிலையில்
நாடாளுமன்ற சபை அமர்வுகள் இடம்பெற்ற போது,
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அக்கிராசனத்தில் அமர்வதற்கான
வழிவகைகள் காணப்படுகின்றன.
இதன்
பிரகாரம் சபையினரின்
இணக்கத்துடன் சஜித் பிரேமதாச அக்கிராசனத்தில் அமர்ந்தார்.
நாடாளுமன்ற
உறுப்பினர் சஜித் பிரேமதாச அக்கிராசனத்தில் அமர்ந்த
முதலாவது சந்தர்ப்பமாகவும்
இது அமைந்திருந்தது.
0 comments:
Post a Comment