வானில் பறந்தவாறு
பிறந்த நாள் கொண்டாடிய
முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ
புஷ்
அமெரிக்க
முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யு புஷ் விண்ணில் பறந்தவாறு தனது பிறந்த தினத்தைக் கொண்டாடினார்.
ஜார்ஜ்
புஷ் நேற்று தனது 90வது பிறந்த தினத்தை கென்னிபன்க்போர்ட் விமானப்படை தளத்தில் முன்னாள்
ராணுவ வீரர்களின் உதவியுடன் ஹெலிகாப்டரில் இருந்து குதித்து வானில் மிதந்தவாறு கோலாகலமாக
கொண்டாடினார்.
தனது
கால்களை பயன்படுத்த முடியாத நிலையிலும் 5-வருடங்களிற்கு முன் கொடுத்த சபதத்தை நிறைவேற்றுவதிலிருந்து
பின்வாங்காது அவரது 90-வது பிறந்த தினத்தை இவ்வாறு கொண்டாடத் தீர்மானித்திருந்தார்.
இவர் ஹெலிஹொப்டர் ஒன்றில் இருந்து ஓய்வுபெற்ற இராணுவ பரசூட் அணி அங்கத்தவர் கோல்டன்
நைற்றுடன் குதிக்க திட்டமிட்டிருந்தார். இரண்டாவது உலகபோரின் போது இவரது விமானம் சுட்டு
வீழ்த்தப்பட்ட சமயத்திலேயே முதல் தடவையாக இவர் விமானம் ஒன்றிலிருந்து குதித்திருக்கின்றார்.
ஒருவகை பார்க்கின்சோனியம் காரணமாக இவரது கால்கள் செயலிழந்ததால் தற்போது சக்கரநாற்காலி
அல்லது ஸ்கூட்டர் உபயோகிக்கின்ற நிலையிலேயே இவரது குதிப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது
0 comments:
Post a Comment