ஊடகங்கள் கைவிட்ட
நிலையில்
முஸ்லிம் சமுகத்தை ஒன்றிணைக்க
முஸ்லிம் சமுகத்தை ஒன்றிணைக்க
உதவிய
சமூகவலைத்தலங்கள்
முஸ்லிகள்
எதிர்பார்த்த ஊடகங்கள் முஸ்லிம்களைக் கைவிட்ட அல்லது ஒதுங்கிய நிலையில் முஸ்லிம்
சமுகத்தை ஒன்றிணைக்க
உதவியது இந்த
சமூகவலைதலங்களே
Facebook என்ற பெயரை பலரும் பல
கோணங்களிலும்விமர்சிப்பார்கள். சிலர் இது தவிர்க்கப்பட
வேண்டியது என்றுகூட கூறியிருக்கின்றார்கள்
.உண்மை எதுவாக
இருப்பினும் முஸ்லிம் சமுகத்தை ஒன்றிணைக்க
உதவியது இந்த
சமூகவலைதலங்கள்தான் என்றால் அது மிகையாகாது.
எந்த
ஒரு முஸ்லிம்
சகோதரருடைய முகநூல் பக்கத்தைப்பார்த்தாலும் அது
முஸ்லிம் சமூகத்தினுடைய பிரச்சினை தொடர்பான பதிவுகளே
உணர்வுபூர்வமாக இருந்தது. அல்ஹம்துலில்லாஹ்
முஸ்லிம்
சமுகம் பாதிப்புற்ற நேரத்தில் முஸ்லிகள் எதிர்பார்த்த ஊடகங்கள் முஸ்லிம்களைக்
கைவிட்டுவிட்டனர் அல்லது ஒதுங்கிக்கொண்டனர் . அந்த சந்தர்ப்பங்களில் முஸ்லிம் சமுகத்தை ஒன்றிணைக்க உதவியது இந்த சமூகவலைதலங்களே!
முஸ்லிம்
சமுகத்தை இவ்வாறு கைவிட்ட அல்லது ஒதுங்கிக் கொண்ட
ஊடகங்கள் ரமளான்
மாதத்திலும் பெருநாள் காலத்திலும் விளம்பரத்திற்காக முஸ்லிம் வர்த்தகர்களை நாடி எந்த
முகத்தோடு வரப்போகின்றார்களோ?
0 comments:
Post a Comment