தெஹிவளையில்
ஹபாயா கடை மீது கல்வீச்சு
கண்ணாடிகள்
சேதம்
தெஹிவளையில்
அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான
"அபாயா" வர்த்தக நிலையம்
ஒன்றின் மீது
இனம் தெரியாத நபர்களினால் கல்வீச்சுத்
தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இத்தாக்குதல்
நேற்று இரவு
3.00 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இத்தாக்குதலினால் வர்த்தக நிலையத்தின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன.
0 comments:
Post a Comment