ஜியோ நியூஸ் தொலைக்காட்சி சேவைக்கு
பாகிஸ்தான் தடை
விதித்தது
பாகிஸ்தானில் உள்ள ஜியோ நியூஸ் தொலைக்காட்சி சேவைக்கு
பாகிஸ்தான் நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ குறித்து தவறான செய்திகளை வெளியிட்டு வருவதாக
அந்நாட்டு அரசு அதன் மீது குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும் தனது அடுத்தகட்ட நடவடிக்கையாக
அந்த நீயூஸ் தொலைக் காட்சி சேவையைத் தடை செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தவறான
வகையில் செய்தி வெளியிட்டதற்காக அந்த தொலைக்காட்சி நிறுவனத்திற்கு 10 மில்லியன் ரூபாய்
அபராதமும் விதித்துள்ளது. ஆனால் செய்தி நிறுவனம் இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்துள்ளது.
0 comments:
Post a Comment