சமயங்களுக்கிடையிலான முரண்பாடுகளை

கையாளும் விசேட பொலிஸ் பிரிவின் நிலை!

சமயங்களுக்கிடையே ஏற்படும் முரண்பாடுகள், பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகளைப் பெற்றுக் கொண்டு அவற்றினைத் தீர்த்து வைப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட விசேட பொலிஸ் பிரிவு அதன் கடமைகளை முன்னெடுப்பதற்கான எந்தவிதமான வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுக்கவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
புத்த சாசனம் மற்றும் சமய விவாகாரங்கள் அமைச்சின் கட்டடத் தொகுதியில் இயங்கும் இந்த விசேட பொலிஸ் பிரிவுக்கு பிரதி எடுத்தல் இயந்திரம், பெக்ஸ் போன்ற வசதிகள் கூட செய்து கொடுக்கப்படவில்லை.
இங்கு கடமையாற்றும் பொலிஸாருக்குக் கூட உத்தியோக உடைகள் வழங்கப்படாமையால் அவர்கள் முன்பு கடமை புரிந்த பொலிஸ் நிலையங்களுக்குச் சென்றே உடைகளைப் பெற்றுக் கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
-தமிழில் .எச்.சித்தீக் காரியப்பர்


බුද්ධ
 ශාසනහා ආගමික කටයුතු අමාත්යාංශයට අනුබද්ධව පිහිටුවා ඇති ආගමික ගැටළු නිරාකරණය සඳහා වූ විශේෂ පොලිස් ඒකකය ආරම්භ කර මාසයකට වඩා වැඩි කාලයක් ගත වී ඇතත් එහි නිලධාරීන්ට රාජකාරී කිරීමට අවශ් පහසුකම් බොහෝමයක් තවමත් ලබා දී නැතැයි වාර්තා වේ.
මෙම ඒකකයට මේ වන තෙක් ඡයා පිටපත් යන්තරයක් හෝ ෆැක්ස් යන්තරයක්වත් ලබා දී නැත.
ඒකකයට අනුයුක්තව පොලිස් නිලධාරීන් 28 දෙනෙකු සේවය කරන අතර ඔවුන්ට නිල ඇඳුම් ඇඳ ගැනීම සඳහා ස්ථානයක් වෙන් කරදී නොමැති නිසා අපට පිහිටි පොලිස් ස්ථානවලට ගොස් ඇඳුම් මාරු කර ගැනීමට ඔවුන්ට සිදුව ඇත.

LikeLike ·  · 

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top