புலமைச்சுடர் கருத்தரங்கு-2015
சுடர்
ஒலி
தேசிய பத்திரிக்கை வருடாவருடம் தரம் 5 புலமைப்பரிசில்
மாணவர்களுக்கு சிறந்த
பெறுபேறுகளை பெற்று கொடுக்கும் நோக்கில் நடாத்திவரும்
புலமைச்சுடர்
கருத்தரங்கு இம்முறை சிம்ஸ் தனியார் பல்கலைகழக
அனுசரணையில் தென் கிழக்கு பல்கலை கழகத்தில்
இடம்பெற்றது. கடந்த 6 வருடங்களாக அல்
- மீசான்
பௌண்டேஸன்
அனுசரணையில் இந்த கருத்தரங்கை நடாத்திவந்த சிம்ஸ்
தனியார் பல்கலைகழகம்
இம்முறை நவமணி
பத்திரிக்கையின் அனுசரணையில் நடாத்தியது குறிப்பிட தக்கது.
இக்கருத்தரங்கில்
அம்பாறை மாவட்டத்தை
சேர்ந்த அதிக எண்ணிகையான மாணவ,மாணவிகள் கலந்து
கொண்டு பயன்பெற்றனர்.
இக்கருத்தரங்கை இலங்கையின் புகழ் பெற்ற பல
புலமைப்பரிசில் சார் தேர்ச்சி பெற்ற விரிவுரையாளர்கள்
வழிநடத்தினர் .இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைகழக உபவேந்தர்.
கலாநிதி முகம்மது
இஸ்மாயீல்., சிம்ஸ் பல்கலைகழக முதல்வரும் SEUSL முன்னாள் பேரவை உறுப்பினருமான
அன்வர் எம் முஸ்தபா மற்றும்
பல உடகவியலாளர்கள்,
கலந்து கொண்டனர்.
புகைபடமும் செய்தியும் : நூர்
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.