ஜேர்மன் விஜயத்தில் யூத நினைவு
சமாதிகளை பார்வையிட்ட
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குழுவினர்
இரண்டாம் உலக யுத்தத்தின் போது உயிரிழந்த யூத இனத்தவர்களின் சடலங்கள் புதைக்கப்பட்டுள்ள
பர்லின் யூத மயானத்திற்கு ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் இன்று சென்றுள்ளனர்.
ஜனாதிபதியின் ஜேர்மன் விஜயத்தில் அமைச்சர்களான ரவி
கருணாநாயக்க, தயாகமகே, மலிக் சமரவிக்ரம மற்றும் மஹிந்த சமரசிங்க
உள்ளிட்ட குழுவினர் அடங்கியுள்ளனர்..
அதனைத் தொடர்ந்து யுதேவ் இனத்தவர்களின்
அருங்காட்சியகத்தையும் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் சென்று பார்வையிட்டுள்ளனர்
எனவும் அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.