பலப்பிடிய நீதவான் நீதிமன்றின்
முன் துப்பாக்கி சூடு
ஒருவர் பலி! இருவர் காயம்!!
பலப்பிடிய நீதவான் நீதிமன்றத்தின் முன் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் போது மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது. காயப்பட்டவர்கள் பலப்பிட்டிய வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.,
வழக்கொன்றில் சாட்சியமளிக்க வந்த இருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக த் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த துப்பாக்கி சூடு தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment