கொழும்பு 07 இல் அமைந்திருக்கும் பெஜட் வீதிக்கு
மஹகம சேகர மாவத்தை எனப் பெயரிடப்பட்டுள்ளது
“Mahagama
Sekara Mawatha”
கொழும்பு
07 இல் அமைந்திருக்கும்
பெஜட் வீதிக்கு
இலங்கையின் இசைத்துறைக்கு மிகப்பெரும் பங்களிப்பை வழங்கிய
கலைஞர் மஹகம
சேகரவின் பெயரில்
மஹகம சேகர
மாவத்தை எனப்
பெயரிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வு இன்று
(07) பிற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன
அவர்களின் தலைமையில்
நடைபெற்றது.
0 comments:
Post a Comment